widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Saturday, 1 March 2014

சென்னையில் இருக்கும் லால்பேட்டை சகோதரர்களுக்கு அறிய வாய்ப்பு..!! நமது தளத்தில் நேரடி ஒளிபரப்பு..!!

முஸ்லீம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்சின் தலைமை இமாம் நாளைய தினம் சென்னைக்கு வருகை தார் உள்ளார். பின்னர்மைய்லாப்பூர் பள்ளிவாசல் ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார் .

இந்த நிகழ்ச்சியை மக்கா பள்ளி இமாம் சம்சுதீன் காசிமி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர் இந்த நிகழ்ச்சியில்பங்குகொள்ள முன்பதிவும் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்த நிகழ்சியில் நேரலையை நமது தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செயபட்டுள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...

நேரலை இந்திய நேரப்படி மாலை 6 மணி முதல் ஒளிபரப்ப படும் இந்த நிகழ்ச்சியை கானதவராதீர்கள்!!

சென்னையில் உள்ளவர்கள் இந்தநிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முன் பதிவு அவசியம் விருப்பம் உள்ளவர்கள் இந்த இனைப்பைhttp://ilmi.co/ சொடுக்கி முன்பதிவு செய்து கொள்ளவும்.

www.lalpetnirubar.blogspot.com

No comments: