லால்பேட்.நெட் இல்லத்திருமணம் லால்பேட்டை
நல்லநண்பன் வாழ்த்து

லால்பேட்டை.நெட் இணைய தளத்தின் ஆசிரியர் எம்.ஜெ.பத்தஹுத்தீன் அவர்களின் இளைய சகோதரர் திருமணம் இனிதே நிகழ்வுறவும் மணமக்கள் எல்லா வளமும் நலமுடன் பெற்று வாழ மனமார வாழ்த்துகிறோம்.
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
அன்புடன்..
அன்புடன்..
பையாஜ் அஹமது (CAMP துபாய்)
அஹமது ரிலா B.E
J.நூருல் அமீன்ஆசிரியர் லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.

No comments:
Post a Comment