இன்று நாடுமுழுவதும் 65 ஆம் ஆண்டு குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா, என்பதில் பெருமை கொள்கிறோம். 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான்சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறி வருவது பெருமைப்பட விஷயம்..
நமதூர் லால்பேட்டையில் யில் உள்ள பள்ளிகளில் 65 ஆம் ஆண்டு குடியரசு தின விழ சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நமதூர் லால்பேட்டையில் யில் உள்ள பள்ளிகளில் 65 ஆம் ஆண்டு குடியரசு தின விழ சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தங்கள் வருக்கைக்கு நன்றி .......
தொடர்ந்து வருங்ககுள் பல ஆக்கங்கள் உள்ளன .....@ www.lalpetnirubar.blogspot.com














No comments:
Post a Comment