widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Tuesday, 14 October 2014

அன்பு மச்சானுக்கு பாராட்டு விழா ..! இதனை

கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா  மாவட்ட பொருளாளராக மவ்லானா மவ்லவி . லால்பேட்டை A.R.ஸலாஹுத்தீன் ஹஜ்ரத் .அவர்களை தேர்வு செய்தனர் ....



அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் ...

மௌலானா அவர்களின் பணி சிறக்க இறைவனிடத்தில் துஆச் செய்கின்றேன்!



அன்பு மச்சானை வாழ்த்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் ....

No comments: